பரீட்சையில் சாதித்த, இரட்டையர்களின் வாக்குமூலம் (பெற்றோரும், மாணவரும் வாசிக்கத் தவறாதீர்கள்)
முஹம்மது சஹ்ல் 500 க்கு 477
சுஹைல் அஹமது 500 க்கு 481
இருவரும் இரட்டைப் பிறவிகள். அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியில் படிப்பவர்கள். இவர்கள் இந்த அளவு மதிப்பெண் எடுக்க காரணமாக சில தகவல்களை தருகிறார் இவர்களின் தந்தை முஹம்மது சலீம்.
1. தினசரி காலை தொழுகையை ஜமாத்துடன் நிறைவேற்றி, தொடர்ந்து மக்தப் மதரசா பாடங்களை படித்துவிட்டுதான், பள்ளி செல்ல ஆயத்தமாவார்கள்.
2. என் பிள்ளைகளுக்கு இன்றுவரை மொபைல், வாகனம் வாங்கி கொடுக்கவில்லை. (அவர்களின் சீரழிவிற்கு இதுதான் முழு முதல் காரணம் என்பதை உணர்ந்ததால்)
3. எங்கள் வீடுகளில் டிவி கிடையாது. அதனால் அவர்களுக்கு சினிமா, சீரியல் பற்றி தெரியாது. இதுவும் அவர்களின் ஒழுக்கம் கெடாமல் பாதுகாத்தது.
4. குரான் வாசிப்பதை அதிக ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருகின்றனர்.
5. இரவு இஷா தொழுகை முடிந்தவுடன் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்.
6. நல்ல நண்பர்களுடன் மட்டும் தொடர்பு வைத்து இருந்தார்கள். அதை நாங்களும் கண்காணித்து வந்தோம்.
7. எல்லாவற்றிற்கும் மேலாக ஆசிரியப் பெருமக்களுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் மரியாதை கொடுத்து நடந்து கொண்டார்கள்.
-சுவனப் பிரியன்-

It is a blessing and coolness for you eyes
ReplyDeleteMay Allah protect them from evils of eyes
Masha Allah! May Allah extend over his blessing and grace to this twosome in their entire life! Bring up righteous children in this world is the most treasured thing.
ReplyDeleteMasha Allah.
ReplyDeleteMasha Allah.
ReplyDeleteMasha allah
ReplyDeleteயா அல்லாஹ் இவர்கள் மூலமாக பலருக்கு நேர்வழி கிடைக்கச் செய்வாயாக.
ReplyDeleteஇந்தப்பெற்றோர் சொல்லும் காரங்களுக்கல்லாம் முக்கிய இடம் பிடிப்பது அந்த வீட்டில் தொலைகாட்சி இல்லாததுதான்.எந்த வீட்டில் தொலைகாட்சி இல்லையோ அந்த வீட்டுப்பிள்ளைகள் நல்ல பிள்ளைகள்தான்.தொலைக்காட்சியில் நல்ல விடயம் உண்டு என்று வாதாடும் சிலர் அந்த நல்ல விடயத்தையல்லாம் அளித்து மேலதிகமாக கேவலமானதொரு கலாசாரத்தை பிள்ளைகள் மத்தியில் கொண்டு வரும் என்பது மட்டும் உண்மை.
ReplyDeleteமாஷாஅல்லாஹ் இவர்கள் இருவரையும் பார்த்துக் கற்றுக் கொள்ள அல்லாஹ் எல்லோருக்கும் அருள் புரிவானக.
ReplyDelete