இஸ்லாத்தைத் தழுவிய தென்னாபிரிக்க, வேகப்பந்து வீச்சாளருக்கு திருமணம்
-Ash-Sheikh TM Mufaris Rashadi-
2011 ம் ஆண்டு புனித இஸ்லாத்தைத் தழுவிய தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் Wayne Parnell தனது பெயரை வலீத் என மாற்றிக்கொண்டார்
மேலும் நேற்று -22- ஆயிஷா பக்ர் என்ற மணப் பெண்ணோடு கேப் டௌனிலிளுள்ள ஸீனதுல் இஸ்லாம் மஸ்ஜிதில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
அல்லாஹ் அவரது பாதத்தை இஸ்லாத்தில் உறுதிப்படுத்தி மணமான மண வாழ்க்கையையும் அவருக்கு வழங்குவானாக.


Aameen
ReplyDeleteIraivan avarin illara valvil barakkathai alikatum
ReplyDeleteالحمد لله ماشاء الله تبارك وتعالى
ReplyDeleteAameen
ReplyDeleteAameen
ReplyDeleteBaarekallahumme wabaarekum wamaa bainekkum
ReplyDeleteMay almighty Allah bless him and transform this blissful moment with lasting happy and content! Aameen.
ReplyDelete