Header Ads



வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான உதவியை, அரசாங்கம் வழங்க வேண்டும் - முஜுபுர் ரகுமான்

களனி ஆற்றின் நீர் மட்டம் குறைவடைந்தாலும் வெள்ள நிலைமையில் மாற்றங்கள் இல்லை என்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினரான முஜுபுர் ரகுமான்.

தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ள குடும்பங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களிலே தங்கிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த குடும்பங்கள் தமது வாழ்வாதரத்தை இழந்துள்ள நிலையில் மீளத் திரும்பிய பின்னர் வாழ்வாதரம் தொடர்பான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதற்கான தீர்வை அரசாங்கம் தான் வழங்க வேண்டும் என்றும் முஜுபுர் ரகுமான் வலியுறுத்துகின்றார்.


1 comment:

  1. அரசாங்கம் வழங்குவதாக இருந்தால் மக்கள் பணத்தைதான் வழங்க வேண்டும். அனர்த்த ஆரம்பம் முதல் மக்கள்தான் உதவிசெய்துகொண்டிருக்கின்றனர்

    அரசாங்கத்தைவிட்டுவிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவர்களின் இம்மாத சம்பளத்தை இதற்கு கொடுங்கோ. நீங்கள் செய்யும் சேவைகளில் இதுவே பெரிய சேவையாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.