தகாத வார்த்தைக்காக, மன்னிப்பு கோரிய ஹரின்
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது தகாத வார்த்தையை பயன்படுத்தியமைக்காக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மன்னிப்பு கோரியுள்ளார்.
இலங்கை பொதுமக்களிடம் அவர் மன்னிப்பை கோரியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அலுத்கமகே மற்றும் ஹரின் பெர்ணான்டோ ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது
இதன்போது ஹரின் பெர்ணான்டோ கெட்டவார்த்தையால் அலுத்கமகேயை திட்டினார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டநிலையில் ஹரின் பெர்ணான்டோ மன்னிப்பை கோரியுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் தனக்கு எந்த தண்டனை வழங்கப்பட்டாலும் அதனை தாம் ஏற்றுக்கொள்ளத்தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You should not step into Parliament resign immediately.
ReplyDeleteThis will be an example and a deterrent to others
Can this indecency and FOUL language be used in parliament by an elected representative of parliament during debating in the well of the legislature? The video recording above clearly exposes the TRUTH. But the words "mother f......" has been deleted by the speakers office/parliament administration on the youtube release. The government, the leader of the UNP and the President through the office of the SPEAKER should take SEVERE action against (I do not want to call him Honourable) this UNCIVILIZED MP and he should be suspended from parliament for a month as a punishment. Police action also has to be constituted, if any for using indecent language in parliament, if the rule-of-law prevails. It is sad that the Speaker has removed the important part where Harin Fernando was heard saying “mother f*****” in Sinhalese but the words were later removed from the video posted on the Parliament website. I beg that all the TV stations (channels) should broadcast this video for the sake of the Nation to know what type of "DIRTY" UNP parliamentarians we have in parliament these day's, not withstanding the fact that there are SLFP/JO parliamentarian of similar calibre too. The speaker and the parliament administration feeling ashamed of this dirty behaviour of a UNP MP/minister and removing/deleting it from the official parliament website is "TREACHEROUS" to DEMOCRACY and "RIGHT TO INFORMATION". Only a few media that has the gust to publish these types of TRUTH for the consumption of the reading public.
ReplyDeleteNoor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener "The Muslim Voice".