Header Ads



முஸ்லிம்களை பிக்கு நிந்தித்தமையே, பௌத்தகொடி­ எரிப்புக்கு காரணம் - ஜனாதிபதியும் தலையீடு



 -ARA.Fareel-

மஹி­யங்­கனை நக­ரத்­தி­லுள்ள பன்­ச­லையில் கடந்த நோன்­மதி தினத்­தன்று பௌத்த தேரர் நிகழ்த்­திய மார்க்க பிர­சங்­கத்தில்  முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றாக சித்­தி­ரித்­த­மை­யை­ய­டுத்து முஸ்லிம் இளை­ஞர்கள் பௌத்த கொடி­களை எரித்­த­தாக முறை­ப்பாடு செய்­யப்­பட்டது.

இதனையடுத்து 8 முஸ்லிம் இளை­ஞர்கள் பதுளை நீதி­மன்ற நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். 

சம்­பவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸி­லினால் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு முன்­வைக்­கப்­பட்­டது.

ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவின் பேரில் இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் சமா­தானப் பேச்­சு­வார்த்­தைக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. மஹி­யங்­கனை பொலிஸ் நிலை­யத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இப்­பேச்சு வார்த்­தைக்கு பங்­க­ர­கம்­மன மற்றும் தம்­ப­கொல்ல பள்­ளி­வா­சல்­களின் பிர­தி­நி­திகள் பௌத்த தேரர்கள் சம்­பந்­தப்­பட்ட இளை­ஞர்கள் சார்பில் உற­வி­னர்கள் அழைக்­கப்­பட்­டுள்­ளனர். இச்­செய்தி எழு­தப்­படும் வரை பேச்­சு­வார்த்தை முற்றுப் பெற­வில்லை. 

இச்­சம்பவம் பற்றி தம்­ப­கொல்ல மஸ்­ஜிதுல் நூர் தக்­கியா பள்­ளி­வாசல் உறுப்­பினர் அபூ­ஹ­னீபா 'விடி­வெள்ளி'க்கு விளக்­க­ம­ளிக்­கையில் தெரி­வித்­த­தா­வது,

'கடந்த நோன்­மதி தினம் 21 ஆம் திகதி இரவு மஹி­யங்­கனை நகர் பன்­ச­லையில் மார்க்க பிர­சங்கம் நிகழ்த்­தப்­பட்­டுள்­ளது. பௌத்த தேரர் ஒருவர் தனது பிர­சங்­கத்தில் முஸ்­லிம்­களை நிந்­தித்து பேசி­யுள்ளார்.

இதை­ய­டுத்து அன்­றைய தினம் இரவு 12 மணி­ய­ளவில் பங்­க­ர­கம்­ம­னயைச் சேர்ந்த இளை­ஞர்கள் சிலர் பௌத்த கொடியை தீயிட்டு எரித்­த­தாக கூறி பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் எச்­ச­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். எரித்த பௌத்த கொடி­க­ளுக்குப் பதி­லாக புதிய கொடிகள் வாங்கிக் தரும்­ப­டியும் கூறி சமா­தா­ன­மா­கி­யி­ருக்­கி­றார்கள். 

அடுத்த நாள் காலை பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த வேறு சிலர் ஜப்பார் என்­ப­வ­ரது வீட்டைத் தட்டி அச்­சு­றுத்­தி­யி­ருக்­கி­றார்கள். தம்­ப­கொல்­ல­யி­லுள்ள பன்­ச­லையின் தேரர் இளை­ஞர்­களை அடிக்க வேண்டாம் என பெரும்­பான்மை இனத்­த­வ­ரிடன் சமா­தானம் பேசி­யி­ருக்­கிறார்.

என்­றாலும் மேலும் பலர் தகா­த­வார்த்­தை­களால் முஸ்­லிம்­க­ளுக்கு ஏசி மஹி­யங்­கனை பொலி­ஸிலும் முறை­ப்பாடு செய்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து சம்­பந்­தப்­பட்ட 8 இளை­ஞர்­களும் முஸ்­லிம்­களால் பொலிஸில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

தேரர்கள் பொலிஸ் நிலையம் சென்று இளை­ஞர்­களை தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்­டி­ருக்­கி­றார்கள். 

23 ஆம் திகதி இரவு பெரும்­பான்மை இன வாலி­பர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் 119 க்கு முறைப்பாடு செய்ததையடுத்து தற்போது பங்கரகம்மன முஸ்லிம் கிராமத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு ரோந்து சேவை வழங்கப்பட்டுள்ளது.

பங்கரகம்மன கிராமத்தில் சுமார் 600 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

4 comments:

  1. Full investigation should reveal who really burnt the FLAG ? Is it really done as stated or a pre-planed plot to start violence toward Muslims in that area.

    Also, investigations should be done at the speech done by monk/s and authority should take it into consideration.

    Who ever done BURNING OF FLAG is wrong and should be warned of it.

    ReplyDelete
  2. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka land their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY.It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the comming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  3. What our Muslim youths did was totally wrong. How can they burn the sinhalese flag when we live here as a minority group??? We Muslims must condemn this act totally. It is an act that is against Islam too. Remember our Prophet (sal) said even in a battlefield not to destroy crops or buildings. Why did these youths burn the flags?? For what??? They are giving the other side a stick to beat them with. The Muslims and the sinhalese are United and these type of things destroy our friendships. Dear Muslim parents plso see that tour children don't assemble in groups. To any youths assemble in groups and they do mischief. Parents have a responsibility too.....

    ReplyDelete
  4. I would say the boys did totally unacceptable Burning a Religion flag not a tolerable issue, They must apologize and wrap up this issue smoothly. So this is enough foe future generation,

    ReplyDelete

Powered by Blogger.