மன்னார் - பொற்கேணியில் புதிய ஜூம்மா மஸ்ஜித் திறந்துவைப்பு
அத்துடன் அங்கு இடம்பெற்ற முதலாவது ஜூம்மாத் தொழுகையிலும் அமைச்சர் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் வடமாகாண சபை அமைச்சர் பா.டெனீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக் உட்பட பலர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment