முஸ்லிம் மாணவன் மீது அநியாயம் - நியாயம் கேட்ட தந்தைக்கு 1 கோடி ரூபா அபராதம்
முஸ்லிம் மாணவன் மீது கிருஸ்தவ பள்ளி நிர்வாகம் எல்லையில்லா அநியாயம் - நியாயம் கேட்ட தந்தைக்கு 1 கோடி ரூபாய் அபராதம்..!
உபி மாநிலம் ஆக்ரா'வில் உள்ள 'செயிண்ட் பிரான்சிஸ் கான்வெண்ட்' பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் 'முஹம்மத் ஷஹ்சான்' என்ற மாணவனை, பள்ளி நிர்வாகம் 'பெயில்' ஆக்கிவிட்டது.
காரணம் கேட்ட தந்தை ஷகீல் அஹ்மதுக்கு ரூ. 1 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பள்ளி நிர்வாகம்.
அதுவும் 10 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் எனவும் நோட்டீசில் சொல்லப்படுள்ளது.

அங்கே பாடசாலை. நம்நாட்டில் வைத்தியசாலை. இரண்டும் பணவெறிப் பிசாசுகள்.
ReplyDelete