Header Ads



என்னுடைய மனைவியின், உயிரை பாதுகாத்த அல்லாஹ்வுக்கு நன்றி


பாகிஸ்தான் அணியின் வேப்பந்து வீச்சாளர்  'ஜுனைத் கான்'  மனைவி தலைப் பிரசவத்தின்போது மனைவி பிழைத்துக் கொண்டார். குழந்தை இறந்து விட்டது.

முன்னதாக கடந்த 27-04 அன்று மனைவியை பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கும்போது 'துஆ' செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ள அவர், அடுத்த நாள், தான் ஆவலோடு எதிர்ப்பார்த்த முதல் குழந்தை இறந்த செய்தியை சோகத்துடன் பகிர்ந்துள்ள அதேவேளையில் மனைவியின் உயிரை பாதுகாத்த அல்லாஹ்விற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.





1 comment:

Powered by Blogger.