நடிகர் டேனியல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
-முஹம்மது அன்சாரி-
தமிழில் ரமணா,வெடி,ஆறு,கத்தி,ஆதிபகவான் போன்ற படங்களில் குணசித்திர வில்லனாக நடித்த #டேனியல் #இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று பின்பற்றி வாழ்த்து வருகிறார்.தனது பெயரை அப்துல் அஜிஸ்(மிகைத்தவனின் (இறைவனின்)அடிமை) என்று தனது பெயரை மாற்றி இருக்கிறார்.

இவர் தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என 40 கும் மேற்ப்பட்ட படங்களில் குணசித்திர வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ்
Alaudeen

ماشاء الله ، بارك الله فيه
ReplyDeleteAlhamdulillah
ReplyDeleteAlhamdhulillah.
ReplyDelete