Header Ads



எனது பிள்ளைகளை கைது செய்தால், நான் விஷம் அருந்துவதை தடுக்க முடியாது - ஷிரந்தி ராஜபக்‌ஷ


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோஷித்த ஆகியோர் தாஜுதீன் படுகொலை வழக்கு விசாரணைகள் பிரகாரம் கைது செய்யப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின் நிலையில், தனது புதல்வர்கள் கைது செய்யப்பட்டால் தான் விஷம் அருந்துவதனை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ, தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

31 comments:

  1. இனி வேரு வழியே தெரியல அம்மனிக்கு

    ReplyDelete
  2. கொலைகாரப் பிள்ளைகளை வளர்த்த பாவத்திற்காக நஞ்சருந்துவது தகுந்த தண்டனையாக இருக்கலாம். தன்னைப்போலதான் மற்ற தாய்மாரும் உடலால் உள்ளத்தால் வருந்தியிருப்பார்கள் என்பதை உணர்ந்து கொளாத ஒரு உயிர் உலகில் இருந்து எதுவித பலனும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. A very tricky statement to try to make people to sympathise and then escape from punishment

      Delete
  3. R u sure ? Let's wait and see. All talk no action.
    Please when u drink the poison make sure to drink at night without anyone knowing.
    Don't drink the poison while keeping the doctor next to you.
    Or you can take cyanide pill easy and fast track.
    எவ்வளவு பொய்களை சொல்லி மக்களை ஏமாத்துராங்க!!

    ReplyDelete
  4. Good idea செத்து போ அப்படியாவது பாவம் கழியட்டும்

    ReplyDelete
  5. காக்கைக்கும் தன் குஞ்சு பொண் குஞ்சு.

    ReplyDelete
  6. நீங்கள் பழய முதல் பென்மனியாக இருக்களாம் அதற்காக உங்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டமா? வஸீமும் உங்களைப் போல் ஒரு தாய் பெற்ற பிள்ளைதானே அம்மணி

    ReplyDelete
  7. That is better

    ReplyDelete
  8. kutravalikalda ammavellam naju kudikkap pona yara arest panra

    ReplyDelete
  9. இந்தத் தாய் மன்னிக்கவும் பேய்!!! இதை ஒரு முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் செய்து இருந்தால் தர்ஜுடீன் இப்போது இல்லங்கை ரக்பி அணியை உலகின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக மாற்றி இருப்பார். அவரது மனைவி, குழைந்தை என்று அமைதியான ஒரு வீரனாக இருந்திருப்பார்.

    நீ வசீமை கொடூரமாக கொலை செய்வதற்கான ஏற்பாடு எல்லாம் செய்து கொடுத்துவிட்டு. இப்போது கேவலமான கருத்தை கூறுகின்றாய் வெட்க்கம் இல்லையா. உனக்கு உன் பிள்ளை எப்படியோ அப்படித்தான் தர்ஜுடீனின் தாய்க்கும் தன் மகன் முக்கியம்.

    அறிவுரை புகட்ட வேண்டிய தாயான நீயே வாகன வசதி எல்லாம் செய்து கொடுத்து ஒரு திறமையான அப்பாவியை கதறக் கதற, துடிக்கத் துடிக்க, கெஞ்சக் கெஞ்ச கொலை செய்ய வழிகாட்டினாய்

    நீ தாய் அல்ல பேய்!!!
    பிசாசு,
    பைத்தியக்காரி,
    இரத்தம் புசிக்க துடிக்கும் அரக்கி
    இன்னும் என்னவெல்லாம் கொடூரமானதோ
    அதுவெல்லாம்....


    நீயும் கம்பி எண்ணவேண்டி வரும்
    கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டிய நீயே கொடூரமான குற்றவாளி
    நீயெல்லாம் உன் பிசாசுப் பிள்ளைகளுடன் மெல்ல மெல்ல வலிகொண்டு சாகவேண்டும்.
    அப்போதுதான் தர்ஜுடீனின் மரணம் அர்த்தமுள்ளதாகும்

    ReplyDelete
  10. இவ்வாறான அறிக்கை விடுவது எத்தனை வெட்கக்கேடு. முன்நாள் முதல் பெண்மணி என்ற பண்புக்கே இது இழுக்கு. சட்டத்தின் மீதும் தன் மகன்கள் மீதும் நம்பிக்கை இல்லாத தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள்.

    ReplyDelete
  11. முழுக் குடும்பமும் விஷம் குடிக்கலாமே!

    மக்கள், இந்தக் குடும்பத்திற்கு எப்படி விஷத்தைக் கொடுக்கலாம் என்று தவிக்கிறார்கள்.

    ReplyDelete
  12. சட்டம் தன் கடமையை செய்யும்

    ReplyDelete
  13. sethu podee yaaru kawalapataa ?? appidy illaty iwala mozala arrest panuga problem solve

    ReplyDelete
  14. When thousands of Tamil young fellows were arrested in front their mothers what would they thought....?
    How discrepancy...

    ReplyDelete
  15. அவ்வாறு நீங்கள் செய்வதற்கு நேருமாயின் அது, மோசமான அராஜகமான பிள்ளைகளைப் பெற்றமைக்கான தண்டனையை நீங்களே சுயமாக நிறைவேற்றிக்கொண்டது போலிருக்கும் அம்மணி!

    ReplyDelete
  16. யார்தான் தடுப்பார்

    ReplyDelete
  17. ஒவ்வொரு குற்றவாளியும் யாரு ஒரு தாயின் பிள்ளைகளே. ஒவ்வொரு குற்றவாளியின் தாயும் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினால், கைது செய்யாமல் இருப்பதா?

    தற்கொலை செய்வேன் என்று கூறி, நாட்டின் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக இடையூறாக செயற்பட்டதற்காக, சட்டப்பிரகாரம் முடியுமாக இருந்தால் முதலில் இவரை கைது செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  18. அப்படி சரி செத்துப் போ

    ReplyDelete
  19. 100000 பணப்பரிசுக்கான வினா,
    ஷிராந்தி ராஜபக்ச எவ்வவாறு தற்கொலை பன்னுவார்?
    1 விஷம் அருந்துவார்
    2 தீ மூட்டி
    3 தூக்கு மாட்டி
    4 துப்பாக்கியால்

    ReplyDelete
  20. තමන්ගෙ තූ තරුවන්ට හොන්ද නරක තෙරුම්කර දෙන්නෙතුව , තමන්ගෙ පුතාව මිනිමරුවෙක් කරපු ඔබතුමියට ඔබතුමියම තන්ඩුවන්ඩීමෙ අවස්තාවය් මෙ.

    ReplyDelete
  21. அவர் தற்கொலையே செய்யமாட்டார். வேண்டுமென்றால் தற்கொலை செய்ய முயற்சித்தது போல் நாடகமாடுவார்.
    நான் கூறியது நடந்தால் அந்த 100 000/= ஐ தயவு செய்து Pasyala இல் இருக்கும் அங்கவீனரகள் மத்ரசாவுக்கு கொடுங்கள்.
    இதறகு அல்லாஹ்வை சாட்சியாக நியமிக்க இஸலாத்தில் அனுமதி உண்டா?

    ReplyDelete
  22. කාලකණ්නි තුන්දෙනෙක් බිහි කරානම් මේක සාධාරනයි.සුනාමි සල්ලි හොරාගේ බඩුනේ ඔබ දෙසැ 26 සුනාමි දවස එදාට ඔබ වස බොන්න අපගේ උණුසුම් සුභ පැතුමේ.

    ReplyDelete
  23. தனியாகப் போகாமல் மன்னனையும் அழைத்துச் செல்லவும்.

    ReplyDelete
  24. இத்தனைபெருடைய கருத்துக்கலையும் அம்மனி பார்த்தால் செத்து பிழைத்தமாதிரிதான்......[ புன்பட்ட நெஞ்சை நஞ்சிட்டு ஆற்ருங்கள்]

    ReplyDelete
  25. சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் .
    உப்புத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும் .

    ReplyDelete
  26. Good idea do well if want we can buy for u no worrie

    ReplyDelete
  27. நீ நஞ்சு வாங்கும் பணமும் பொது மக்களுக்கு சொந்தமானது

    ReplyDelete

Powered by Blogger.