Header Ads



பீ.ஜே. க்கு அனுமதி மறுப்பு - நீதிகேட்டு உயர்நீதிமன்றம் செல்கிறது தவ்ஹீத் ஜமாத்


தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. இலங்கை  வருவதை தடைசெய்தமைக்கு எதிராக சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் இன்னும் சில தினங்களில் உயர் நீதிமன்றம் செல்லவுள்ளது.

தவ்ஹீத் ஜமாத் செயலாளர் ராசிக், துணைச் செயலாளர் மௌலவி ரஸ்மின் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தினர்

சிங்கள, முஸ்லிம் சட்டத்தரணிகளின் உதவியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவுகுடியகல்வு பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டவுள்ளது.

தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடுசெய்த நிகழ்வில் பீ.ஜே. வருவதற்கு இலங்கை முஸ்லிம் விவகார திணைக்களம் அனுமதியளித்திருந்தது. 

அத்துடன் உத்தியோகபூர்வமற்ற முறையில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போதும் தவ்ஹீத் ஜமாத் பீ.ஜே.யை இலங்கை அழைத்து வருவதற்கு அனுமதியளிக்கப்ட்டிருந்தது. இறுதிவரை அந்த நம்பிக்கையுடனே தவ்ஹீத் ஜமாத்தும் செயற்பட்டது.

மேலும் பீ.ஜே.யின் இலங்கை வருகை எந்தவகையிலும் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையமாட்டாது என்பதையும் பாதுகாப்பு அமைச்சு ஒத்துக்கொண்டிருந்தது.

இருந்தபோதும் இறுதி நேரத்தில் பீ.ஜே.வருகைக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு  தடைவிதித்தது.

இவ்வாறான நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராட்சி, குடிவரவு பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராகதவ்ஹீத் ஜமாத் நீதிமன்றம் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது.

23 comments:

  1. Thawkkaarana Allah kewalappadththuraan.

    ReplyDelete
    Replies
    1. First kaburu vanangi comming only against good things.

      Delete
  2. வழக்கை தொடர்ந்து கொண்டு போனால் பாதுகாப்பு அமைச்சும் குடிவரவு திணைக்களமும் அசாத் சாலியையும் ஜெம்யிய்யதுல் உலமாமைவும் மேட்கோள் காட்டி அவர்கள் வழங்கிய வியூகங்களையும் தரவுகளையும் வைத்து தப்பித்துக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.
    இதற்காக கபுறு வணங்கி இயக்கங்களும் தரீக்காக்களும் உங்களது ரியல் மொடல்கள் இலங்கை வரும் போது இதே நிலமை உங்களுக்கும் ஏற்பட்டால் யார் யாரை காட்டிக்கொடுக்கப் போகிறீர்களோ?
    ஜெம்யீயதுள் உலமாவும் இது விடயத்தில் விலைபோனது மிகவும் வேதனையலிக்கிறது. முஸ்லிம் விவகார அமைச்சு வழங்கிய அனுமதியையும் மீறி ஜெம்யிய்யதுள் உலமா பபீஜேயின் வருகைக்கு தடையாக இருந்ததன் மூலம் உங்களிடத்திலே தலைமைக்கு அடிபணியும் உயரிய பண்பு இல்லை என்பதால் பொது மக்களை எப்படி உங்களால் ஒற்றுமைப்படுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டுவரமுடியும்.
    பேரினவாதிகளின் கூச்சல் குழப்பங்களுக்கு அடிபணியாத ஓரிறைக்கொள்கையை அந்நியரிடம் சமரசம்செய்யாத
    வீரமும் விவேகமும் தன்னகத்தேகொண்ட SLTJ போன்ற தலைமையே மக்களுக்கு தேவை என்பதைக் ஜெம்யிய்யதுள் உலமா கருத்திட் கொள்ள வேண்டும்

    ReplyDelete
  3. அஜஉச கலைத்துவிட்டு சிறிலங்கா த ஜ சேர்ந்த உலமாக்களைக்கொண்டு புதிய சபையை அமைக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Adumattuma wera enna weyndum Musthafa

      Delete
    2. Most stupid comment by you dead Mustafa brother. Thaw jamath people are not 100% right.
      If you have said we need to put right people who follow Islam and impose rules and regulations according to Islam. That will make more sense. But from your statement everyone get the impression that only thaw follow the right Islam and others are not.
      There are good and bad ulamahs in every jamath.

      Delete
    3. Looks like you and nizar has some similarities. You follow " thawheed jamath" ( not thawheed - which is the correct way of nabi sal) Unconditionaly.
      Nizar hate thawheed jamath blindly!

      Delete
  4. சகோதரர் நிசார்:
    பேரினவாத நாடாக இருந்தாலும் சட்டத்தினால் இனவாத சக்திகளான பொதுபலசேனவையும் இனத்துவேஷம் கொண்டவர்களையும் அடங்க வைத்த SLTJ யின் வீரத்தையும் விவேகத்தையும் பாராட்டி ஊக்கப்படுத்தாமல் விமர்சிப்பதை முஸ்லிம்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
    ஏனென்றால் சிறிது காலம் சேனாக்களின் மௌன விரதம் இதனையே எங்களுக்குணர்த்துகிறது. சட்டத்தின் படிகளில் குற்றவாளிகளாக ஏரியிரங்க விருப்பமில்லை வீட்டுக்கு வந்து கொண்டு போ என சவால் விடுமளவிற்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிரிக்கிறார்கள்.
    இயக்கங்களை களைந்துவிட்டு ஓரிறைக்கொள்கைக்காக ஒருமித்து செயற்படுவோம்.

    ReplyDelete
    Replies
    1. Allahwukka poy mattum sollawaan. SL Muslims wandu Thamil Naattu Muslim illa.Ulaha muslim ellaam oru iraywanath wananguradu

      Delete
  5. The sad thing that ordinary, not much educated Muslims are getting confused,devided & fighting with each other by these movements for silly reasons.Our religion is for the fear of Allah, not for political issues.It doesn't really matter whether PJ comes or not.

    ReplyDelete
  6. Allahvidam Allavaa Ivarkal Ketka Vendum.

    ReplyDelete
  7. Jammiyathul ulamasafaikku neethiyaha nadanthuhollatheriyathu

    ReplyDelete
  8. யார் என்ன சொன்னாலும் தமிழில் மௌலவி ஜெய்னுலாப்தீன் மார்க்கத்திற்காக செய்த செய்கின்ற சேவைகளை மறுக்க முடியாது (மணிதன் என்ற வகையில் சில தவறுகள் இருக்கலாம்) இன்று அவரை எதிர்ப்பவர்களில் பலர் அவர் எழுதியவைகளையோ பெசியவைகளையோ கேட்காத மற்றும் நபர்க்காத சாதாரண நபர்கள் ஆனால் எதிர்க்கும் ஆலிம்களில் பலர்தனிப்பட்ட பிரச்சினை அல்லது நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று நினைக்கும் போட்டியாளர்க்ள

    ஆனால் உலமா சபையோ பாவம் அவர்களுக்கு அல்லாhவின் வார்த்தை மற்றும் நபி வழியை விட அவர்களுக்கு ஸாபி மத்கப் முக்கியம் அவர்களுக்கு கப்ர் வணங்கினாலும் பரவாயில்லை கஸ்த்துப் போனால் சரி உலமா சபையைக் கலைக்கத் தேவையில்லை அவர்களுக்கு குர்ஆன் கதீஸ் என்றால் என்ன? அதற்கும் மற்றயவைகளுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன அவை யாரில் வார்த்தைகள் என்பதை விளக்கி ஆகக் குறைந்தது 1 வருடமாவது வகுப்பு நடத்தப்படல் வேண்டும்

    ReplyDelete
  9. சகோதரர் நிசார்,நீங்கள் அறிந்தவற்றை விடவும் ,sltj பற்றி அறியதவைகள் அதிகம் போல் உள்ளது,உங்களுக்காக எங்கள் கிளைகள் நாடு பூராகவும் உள்ளது,மார்க்கத்தை தேடி படிக்கவேண்டும்,உங்களுக்கு தெரிந்தவேரற்றில் நீங்கள் உண்மை காணுகின்றீகள்,முற்றிலும் தெரியவில்லை என்பது எங்களுக்கு விளங்குகின்றது,நாம் நல்லது செய்தலும்.கேட்டது செய்தலும் தண்டிப்பது இறைவன்.மனிதர்கள் இல்லை.நாம் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம்(இது உங்கள் மீது ஒரு நல்லெண்ணம் கொண்ட விளக்கம்.கோபாம் வேண்டாம்)

    ReplyDelete
  10. This nizar he doesn't know what is THOWHEED....? Just he is talking like puppet...These Puppets must try to learn the basic of Islam & What is the Alimighty's order.....

    ReplyDelete
  11. Nizar...நீங்கள் எந்த ஜமாஅத் என்பது எனக்குத் தெரியாது,நான் தெளஹீத் ஜமாத்துமல்ல.ஆனால் பலவிடயங்களில் நான் அஇஜஉ முரண்படுகிறேன்.பிறைக்குழப்பம்,மக்களை வழிப்படுத்துவதைவிடவும் பின்வாங்கச்செய்தல்,ஷீஆக்களுக்கு மறைமுகமாக அனுசரனை வழங்குதல்,ஏனைய ஜமாத்துகளான தரீக்கா,தப்லீக்,சுன்னத்வல்ஜமாஅத்,ஜமாத்தேஇஸ்லாமி,ஜமாஅத்துல்முஸ்லிமீன் போன்ற பல அமைப்புக்களையும் அவர்களின் இழிசெயல்களையும் காணாது தௌஹீத் ஜமாஅத்தை மாத்திரம் தமது பலம் அரசியல்வாதிகளது பலம் போன்றவற்றை பாவித்து ஒடுக்க முனைதல்.பீஜே போன்ற வர்களை மட்டும் அசிங்கப்படுத்தல் பீ ஜே குர்ஆன் பீ ஜே ஹதீஸ் என்று அல்குர்ஆனையும் ஹதீஸ்களையும் இட்டுக்கட்டியதாக கூறுதல் போன்ற விடயங்களை விட்டு விட்டு அவ்வாறானவர்களை அழைத்து முரண்பாடான விடயங்களுடன் ஆரோக்கியமாக விவாதிப்பதே பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான வழிமுறையாகும்.அஇஜஉ வின் ஊணப்பார்வையை கைவிடுவதுடன் அதன் கீழ்வாழும் முஸ்லீம்களையும் வழிகெடுப்பதை தவிர்க்கவும்.
    கடந்த 2014 ல் திருகோணமலைமாவட்டத்தில் தென்பட்ட பிறையினை மறுத்தனர்.மறுநாள் பெருநாள் கொண்டாட கட்டளையிட்டனர்.பின்னர் இது தொடர்பாக ஆராய்ந்து பல இழுபறிக்குப்பின் இரண்டு பிறைகளையும் அனுமதித்தனர்.எனினும் அடுத்துவந்த மாதத்தினை அஇஜஉ சபையின் பிறையின் அடிப்படையிலேயே கணித்தனர்.திருகோணமலை மாவட்டத்தில் தோன்றியபிறையினை அப்படியே விட்டுவிட்டனர்.ஹலாலான நாளில் உண்ணவைப்பதற்கும் ஹறாமான நாளில் நோன்பிருப்பதற்கும் வழிகேடு தான் காரணம்,ஆகவே எந்த ஜமாஅத்தாக இருந்தாலும் அவற்றை நன்கு ஆய்ந்து தெளிந்து பேசவேண்டுமே தவிர ஈயடித்தான் கொப்பி மாதிரி கூடாது.
    எனது பதிவு யாரையேனும் தனிப்பட்டமுறையிலோ ஜமாஅத் குழுவிற்கோ அவர்களின் உணர்வுகளுக்கோ பாதிக்குமாயின் நான் முதலில் மன்னிக்க கோருகிறேன்.
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

    ReplyDelete
  12. If I want to call you people as Thowheed, then you people should accept Quran, Hadiths, Ijma & Qiyas as sources of Islamic Law. If you drop any of those, Thawheed becomes Thaw automatically. And also follow the way of Salafus Saaleheen. Learn to respect, Imams, Ulama & Elders . Follow a Madhab without giving self-interpretation to Quran and Hadiths and stop imitating that pundit Salafees. Authentic hadiths are only for Fatwa and compulsory matters (Fardh) and weak can be used for Sunnah and not garbage Will you people accept this? Even in the dream you people will not accept because that much brain washed by people like ANEN. Some people are calling me a Grave Worshipper. They should ready proof in the Day of Judgment. Who is worshiping grave in Sri Lanka? There may be some idiots asking Dua from dead people, does it mean that you people are correct. In fact you people are worse than that. (Note: If am wrong any one correct except Thaw and similar types)

    ReplyDelete
  13. This nizar needs to consult a phycologist. .yo come to normal.i believes he's having some problems. Although am not a member of any jamath.his stupid comment tend to reply to him.by the way he's only coming to comment regarding this matter. May be his having personal problem with sltj.may allah should guide this guy.

    ReplyDelete
    Replies
    1. Khan, u do not worry, I vl not question u regarding Kaburu wanangi matter in yawmul qiyamah

      Delete
    2. Dear Nizar..kiny forgive me gor that comment as sm quickly reacted to you.

      Delete
  14. சகோதர் நிஸார் நீங்கள் சொல்வதை தமிழில் ஒரு வரியில் சொன்னால் குர்ஆன் கதீஸ் மாத்திரம் அல்ல அனைத்தையூம் பின்பற்றினால் தான் அது தௌகீத் என்றால் அதற்கு பெயர் வேறு நீங்கள் முதலில் இஸ்லாத்தின் மூலாதாரம் என்ன? சரிவர ஆராய்ந்து பின்பற்றுங்கள் இந்த மார்க்கம் படிக்கப் படிக்க பல விடயங்களை விளக்கும் (உலக அறிவையூம் வைத்து) அதன் சுவை உங்களுக்கும் தெரிந்திருக்கும் தயவூசெய்து படியூங்கள் அப்போது விளங்கும் ஏன் குர்ஆன் சகீகான கதீஸ்கள் மட்டும் மூலாதாரமாக் கொள்ளப்படல் வேண்டும் என்று முஸ்லிம்களுக்கிடையே நாம் பொது லைத்தளத்தில் விவாதிப்பதைத் தவிர்ப்பதற்காக இத்துடன் முடிக்கிறேன் அல்லாh உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்டுவானாக

    ReplyDelete
  15. நீங்கள் தொழுகின்ற தொழுகையிலும் பின்பற்ருகின்ர மார்க்க விடயங்கலிலும் உங்கலுக்கே சந்தேகமாகவிருந்தால் அத்தனையும் பொய்யாகிவிடும் 1000யிரம் மார்க்க அரிஞ்ஞர்கள் வரலாம் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக மார்க்கத்தையும் தொழுகைபற்ரியும் விவாதிக்கலாம் அதுஅவர்கலின் கடமை ஆனால் அத்தனையும் நாம் தலைக்குல் போட்டு நாம் எதை செய்வது எப்படிசெய்வது செய்துகொன்டிருப்பது சரியா பிழையா என மனதினைகுழப்பி தடுமாரிக்கொன்டிருப்பதைவிட நாம் செய்துகொன்டிருப்பது நமது உள்ளத்துக்கு சரியாகபட்டால் ஈமான் தெழிவாக இருந்தால் அதுவே நமக்கு சிறந்தவிடயம் இப்போ குழப்பவாதிகள் செய்தானின் ரூபத்தில் வழம்வந்துகொன்டிருக்கின்ரார்கள் அவர்கலை நம்மால் இனங்கானமுடியது ஆகவே நமது ஈமான் நாம் செல்கின்ர பாதையில் [அல்லாஹ்வின் மார்க்கத்தில்]தெழிவுடன் உருதியுடன் இருந்தால் போதும்

    ReplyDelete
  16. Now thaw people started to hide their identity. Every one start saying i am not Thaw but write supporting Thaw. I child will undustand who is Thaw and who is not from their extreamist way of presenting matters.

    ReplyDelete

Powered by Blogger.