Header Ads



துருக்கியில் மன்னர் சல்மான்


ஜீ 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதர்காக சவுதி மன்னர் சல்மான் நேற்று துருக்கி சென்றடைந்தார்.

சவுதி மன்னர் சல்மானுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கும் வகையில் சிறப்பான வரவேர்ப்பிர்கு துருக்கி அரசு ஏர்பாடு செய்திருந்தது

சவுதி மன்னர் சல்மானை வரவேர்க்கும் விதமாக பல விளம்பரங்களில் சவுதி மன்னர் சல்மானையும் சவுதி நாட்டின் கொடியையும் துருக்கி அரசு பயன்படுத்தியது

அப்படி பயன் படுத்தும் போது சவுதி நாட்டின் கொடியில் ஏகத்துவ முழக்கமான லாஇலாஹா இல்ல அல்லாஹ் பதிவு செய்யபட்டிருப்பதால் சவுதி கொடிக்கு முன்னுரிமை கொடுத்து தனது நாட்டு கொடியான துருக்கி தேசிய கொடியை இரண்டாவதகவே துருக்கி அரசு பல விளம்பரங்களிலும் பதிந்திருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

வளக்கமான விளம்பரங்களில் தனது தேசிய கொடிக்கு முன்னுரிமை கொடுத்து விளம்பரங்களை வெளியிடும் துருக்கி ஏகத்துவ முழக்கத்தை சுமந்திருக்கும் ஒரே காரணத்திர்காக சவுதி கொடிக்கு முன்னுரிமை கொடுத்து இரண்டாவதாக தனது கொடியை பதித்திருக்கும் காட்சியை தான் படம் விளக்குகிறது

No comments

Powered by Blogger.