Header Ads



கொழும்பு அல்-நாஸர் கல்லூரியிலிருந்து, முதன் முறையாக பல்கலை செல்லும் மாணவிக்கு பாராட்டு

கொ - அல்-நாஸர் கல்லூரியின் 68 வருட வரலாற்றில் 2011இல் முதன் முதலாக க.பொ.த (உஃத) கலை, வர்த்தகப் பிரிவுகள் ஆரம்பமான பின்னர் 2014ஆம் ஆண்டில் கலைப் பிரிவில் முதன் முறையாக யாழ். பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவி எம்.ஏ.எம். ரய்ஸாவைப் பாராட்டும் நிகழ்வு எதிர்வரும் 30.11.2015 (திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் அதிபரின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக லங்கா அக்ரோ புரொஸஸிங் பிரைவட் லிமிடெட் இன் முகாமையாளரும் அல்-ஹிதாயா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான எம்.சீ. பஹார்தீன், கௌரவ அதிதியாக அல்ஹிதாயா பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயளாளர் அல்ஹாஜ் எம்.சீ.எம். இல்ஹாம் ஹனீப் மற்றும் சிறப்பு அதிதியாக கொழும்பு மத்தி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். பிரபா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.


6 comments:

  1. Congrats Raisa! Keep enriching your knowledge. Try to get a higher position through your education. Then dedicate it for our people who suffering from poverty. Best regards!

    ReplyDelete
  2. Well done! Your good results will open new doors of opportunities. May you have continued success.Congrats! wishing you all the best for future endeavor.

    ReplyDelete
  3. All the best young lady. Your title of this news item is correct. She has entered the university from Al Nasser. I passed G.C.E (O/L) from Al Nasser Maha Vidyalaya and moved to another school for A/L and entered Jaffna university in 1984. Al Nasser had G.C.E (A/L) In 1980s.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ரைஷா உங்களது எதிர்காலம் பளிச்சிட அல்லாஹ்வே போதுமானவன்.
    என்றாலும் அல் நாசர் கல்லூரி என்பது இலங்கையின் முன்னனி பாடசாலைகள் அமைத்துள்ள பிரதான நகர் புறத்தில் அமைந்திருப்பதால்
    மொத்த முஸ்லிம் சமூகமும் வெட்கித் தலைகுனியவேண்டும். சகல வசதிகளும் கொண்ட நகர்புற பாடசாலைகளின் கதியே இதுவென்றால் புறநகர் பாடசாலைகளை சொல்லவா வேண்டும். அதுவும் கலைபிரிவில் இப்பொழுதுதான் சூரியன் உதிர்திருப்பதனால் ஏனைய பிரிவிற்கு இன்னும் பத்து வருடங்கள் ஆகுமோ? கல்லூரி நிர்வாகம் ஆமைவேகத்தை கைவிட்டு வேகமாகயும் விவேகமகஉம் செயற்பட வேண்டும்.

    ReplyDelete
  5. hi sabri sir ! How are you?

    ReplyDelete
  6. ஜஸ்லியாவின் எதிர்பாராதா அதிசய வாழ்த்துக்கு நன்றி பெண்களுக்கான பெண்களின் வாழ்த்து தமிழில் வந்தால் மிகவூம் நன்று

    ReplyDelete

Powered by Blogger.