Header Ads



யூத அமைப்பின் பிரதிநிதிகள் மைத்திரி, ரணிலுடன் சந்திப்பு - முஸ்லிம்கள் பெரிதும் விரும்பிய ஆட்சி இதுவா..?

(மூத்த ஊடகவியலாளர்- Mohamed Naushad)

இலங்கை - யூத நற்புறவு சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தான் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த அமைப்பை சேர்ந்த இரு தரப்பு பிரதிநிதிகளும் அண்மையில் ஜனாதிபதி பிரதமர் வெளியுறவு அமைச்சர் நிதி அமைச்சர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் உட்பட பல முக்கியப் பிரமுகர்களை சந்தித்து பேசியுள்ளனர். அரசதரப்பை சேர்ந்த அனைவரும் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்தும் தெரிவித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. முஸ்லிம்கள் பெரிதும் விரும்பிய ஆட்சி இதுவா..?

6 comments:

  1. எதிர் காலத்தில் இலங்கை மக்களும் பாலஸ்தீன் மக்களைப்போல் திண்டாட வருமோ என்னவோ... அப்படி நடந்தால் ஆச்சரியப்படவேண்டியதில்லை...

    ReplyDelete
  2. அரசன பார்த்த பெண்ணுக்கு புருசன பார்த்தா பிடிக்காதாம் அரசன பற்றி அறிசிகிட்டா புருசன நெஞ்சு மறக்காது,என்றொரு பழமொழி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்அந்த கதைதான் வரப்போகுதுபோல நாட்டில்.

    ReplyDelete
  3. As My3 said, you cannot do any thing for next 5 years. You have to live with this.

    ReplyDelete
  4. இவர்கள் இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த ஸியோனிஸ்ட்டுகள். எல்லா யூதர்களும் இவர்களுடன் ஒன்றுபடுவதில்லை. இஸ்ரவேலில் உள்ள எல்லா ஸியோனிஸ்ட்டுக்களும் வெளியேறும் வரை மத்திய கிழக்கில் சமாதானம் என்பது வெறும் பசப்பு வார்த்தைகள் எனப் பகிரங்கமாக அறிக்கை வெளியிடும் யூதர்களும் இருக்கின்றார்கள். எனவே இங்கு வரும் வெளிநாடுகளுடன் தொடர்புவைத்து ஸியோனிஸ சூழ்ச்சித்திட்டங்களை ஒவ்வொரு நாடுகளிலும் திட்டமிட்டபடி செயல்படுத்த முனைபவர்கள் தான் ஸியோனிஸ்ட்டுகள். இவர்களுக்கு எதிராகத்தான் ஹமாஸ்,பத்தாஹ் இக்வான் அல்முஸ்லிமூன் இயக்கங்கள் போராடுகின்றன. இன்று மாலை வரை சுமார் கடந்த மூன்று வாரங்களில் இஸ்ரவேலிய ஸியோனிஸ்ட் கொலைகாரரர்கள் சுமார் 800 பலஸ்தீன் முஸ்லிம் வாலிபர்களை பாதைகள், பாதுகாப்பு அரண்கள், வீடுகளுக்கும் பலவந்தமான நுழைந்து சொந்த மனைவிபி்ளளைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது வெடி வைத்து சுட்டுக் கொலைசெய்து கொண்டே இருக்கும் கொலை வெறியர்கள் தான் இந்த ஸி யோனிஸ்ட்டுகள். இந்த கொலைகாரர்களை இலங்கைக்கு உள்ளே அனுமதிக்கக்கூடாது என அரசாங்கத்தை பலவந்தப்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள்,தூதுகள், பிரசாங்களை எல்லா மக்களையும் இணைத்துக் கொண்டு மக்கள் குழுக்கள் ஸியோனிஸ்ட்டுக்களை இலங்கையில் உள்வாங்கும் அரசின் திட்டத்துக்கு எதிராகப் போராட வேண்டும் இந்த போராட்டங்களை மக்கள் குழுக்கள் உரியமுறையில் திட்டமிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும் இதற்கு சோபித தேர, ஜே.வீ.பீ. போன்ற கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போதே நாம் மௌனம் காத்தால் மிக விரைவில் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் பொதுவாக நாட்டுக்கும் அழிவு வெகு தூரத்தில் இல்லை என்பதை நாம் நன்கு நினைவில் இருத்திக் கொள்வது மிக அவசியமாகும்.

    ReplyDelete
  5. இவர்கள் இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த ஸியோனிஸ்ட்டுகள். எல்லா யூதர்களும் இவர்களுடன் ஒன்றுபடுவதில்லை. இஸ்ரவேலில் உள்ள எல்லா ஸியோனிஸ்ட்டுக்களும் வெளியேறும் வரை மத்திய கிழக்கில் சமாதானம் என்பது வெறும் பசப்பு வார்த்தைகள் எனப் பகிரங்கமாக அறிக்கை வெளியிடும் யூதர்களும் இருக்கின்றார்கள். எனவே இங்கு வரும் வெளிநாடுகளுடன் தொடர்புவைத்து ஸியோனிஸ சூழ்ச்சித்திட்டங்களை ஒவ்வொரு நாடுகளிலும் திட்டமிட்டபடி செயல்படுத்த முனைபவர்கள் தான் ஸியோனிஸ்ட்டுகள். இவர்களுக்கு எதிராகத்தான் ஹமாஸ்,பத்தாஹ் இக்வான் அல்முஸ்லிமூன் இயக்கங்கள் போராடுகின்றன. இன்று மாலை வரை சுமார் கடந்த மூன்று வாரங்களில் இஸ்ரவேலிய ஸியோனிஸ்ட் கொலைகாரர்கள் சுமார் 800 பலஸ்தீன் முஸ்லிம் வாலிபர்களை பாதைகள், பாதுகாப்பு அரண்கள், வீடுகளுக்கும் பலவந்தமான நுழைந்து சொந்த மனைவி பி்ள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது வெடி வைத்து சுட்டுக் கொலைசெய்து கொலைக்கலாசாரத்தையே தொடர்ந்து மேற்கொண்டு வரும் கொலை வெறியர்கள் தான் இந்த ஸியோனிஸ்ட்டுகள். இந்த கொலைகாரர்களை இலங்கைக்கு உள்ளே அனுமதிக்கக்கூடாது என அரசாங்கத்தை பலவந்தப்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள்,தூதுகள், பிரசாங்களை எல்லா மக்களையும் இணைத்துக் கொண்டு மக்கள் குழுக்கள் ஸியோனிஸ்ட்டுக்களை இலங்கையில் உள்வாங்கும் அரசின் திட்டத்துக்கு எதிராகப் போராட வேண்டும் இந்த போராட்டங்களை மக்கள் குழுக்கள் உரியமுறையில் திட்டமிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும் இதற்கு சோபித தேர, ஜே.வீ.பீ. போன்ற கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போதே நாம் மௌனம் காத்தால் மிக விரைவில் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் பொதுவாக நாட்டுக்கும் அழிவு வெகு தூரத்தில் இல்லை என்பதை நாம் நன்கு நினைவில் இருத்திக் கொள்வது மிக அவசியமாகும்.

    ReplyDelete
  6. அரசை பொறுத்த வரை நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் ராஜபக்ச குழுவினரின் எழுச்சியை தடுப்பது இரண்டும் மிக முக்கியமான விடயங்கள்.
    அரசுக்கு மட்டுமல்லாது எமக்கும் தான்.
    அதற்காக அரசு மேற்கின் பக்கம் சாய்ந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
    இது மட்டுமல்ல எந்த அரசும் முஸ்லிம்களுக்கோ அல்லது பெரும் பான்மையினருக்கோ நல்லதை மட்டுமே செய்யும் என்று எதிர் பார்த்தால் அது முட்டாள் தனம்.
    அரசு தன்னை பலப்படுத்திக் கொள்ளவும், அதன் அங்கத்தவர்கள் குறித்த காலத்துக்கிடையில் அதிக பட்சம் உழைத்துக் கொள்ளவுமே காரியமாற்றும்.
    உலக ஜனத்தொகையில் புறக்கணிக்க தக்க அளவுள்ள யூதர்களை பார்த்து பயப் படுகிறோம்.
    தேவை தான்.
    உஷாரடைகிறோம்.
    தேவை தான்.
    எப்போது எதிர் கொள்ள தாயாராக போகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.