Header Ads



கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரியை, பதவி விலகுமாறு சுதந்திர கட்சி அரசியல்வாதிகள் அச்சுறுத்தல்

 மொனராகலை - பிபிலை கல்வி பிரிவின் கல்வி பணிப்பாளராக  அப்பிரதேசத்தின் சரீனா பேகம் கடந்த வியாழக்கிழமை பதவி ஏற்றார்.

ஆனால் அவரை பதவி விலகுமாறு சுதந்திர கட்சி அரசியல்வாதிகள் அச்சுறுத்துவதாக அறியக்கிடைக்கிறது.

இதை நாட்டு உரிய தரப்பினருக்கு அறிவித்து நீதியை பெற்றுதர உதவுங்கள் என பிரதேவாழ் முஸ்லிம்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

1 comment:

  1. பதவியை கொடுப்பதும் அவர்கள் இவ்வாறு குழப்புவதும் அவர்கள்தான்.இதில் என்ன சந்தேகம்?

    ReplyDelete

Powered by Blogger.