Header Ads



அனுர குமாரவுக்கு இரைப்பை அழற்சி

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்க ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே அவரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய உடல்நிலை மோசமான நிலைக்கு தள்ளப்படவில்லை என்றும் இரைப்பை அழற்சியினால் பாதிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. இவரின் நோய் சுகமாக பிராத்திப்போம்

    ReplyDelete
  2. எங்கள் கோட்சூட் அரசியல் ஆசாமிகளைவிட அந்நிய மதத்தவரான உங்களின் அரசியல் நாணயம் மீது எங்களுக்கு நம்பிக்கையும் அபிமானமும் உண்டு.

    நல்லாட்சியை வேண்டிநிற்கும் மக்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் நீங்கள் அனைவரும் நலமாக வாழ்ந்து நீண்டகாலம் சேவையாற்ற வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.