Header Ads



குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அநுரகுமார, வெளியேறிய ரணில்

'அவன்கார்ட் ' மிதக்கும் ஆயதக் களஞ்சியசாலை மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை புதன்கிழமை முன்வைத்த ஜே.வி.பி.யின் தலைவரும் எதிர்கட்சிப் பிரதம கொறடாவுமான அநுரகுமார திசாநாயக்க புள்ளி விபரங்கள், தகவல்களுடன் குற்றச்சாட்டுக்களை அடுக்கத் தொடங்கவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையிலிருந்து எழுந்து சென்றுவிட்டார்.


3 comments:

  1. இவரெல்லாம் நாட்டின் பிரதமர் நல்ல நல்லாட்சி அரசாங்கமப்பா அழுகின சாக்கடை

    ReplyDelete
  2. better he can step down from premier ship.

    ReplyDelete
  3. Hope he understood that, he will not be able to refuse the FACTS placed by Anura with evidence..

    It seems MARAs are protected by current government for certain reason ( may be personal or external supper power influence).

    US will some how trap SriLanka as it has done with many states around the world.

    Srilanka is losing its own freedom.

    ReplyDelete

Powered by Blogger.