கடற்படைத் தளம் அமைக்க, பிரிட்டனுக்கு இடம்கொடுக்கும் பஹ்ரைன்
வளைகுடா நாடான பாஹ்ரைனில் தனது புதிய கடற்படைத் தளத்தை பிரிட்டன் திறக்கின்றது.
1971-ம் ஆண்டுக்குப் பின்னர், மத்திய கிழக்கில் பிரிட்டன் அமைக்கும் நிரந்தர இராணுவ தளம் இதுதான்.
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் இந்த தளத்தின் துவக்க நிகழ்வில் வார இறுதியில் கலந்துகொண்டிருந்தார்.
ஆனால், பாஹ்ரைனில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்படுவதாக உள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நடுவே அவர் அங்கு சென்றிருந்தார்.

Iranian adavadi thanam karanam
ReplyDelete