மனித உடலில் இரும்புத் துண்டுகள் - பேராதெனிய வைத்தியசாலை வெற்றிகரமாக அகற்றியது (வீடியோ)
பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவரின் உடலில் இருந்து இரண்டு இரும்புத்துண்டுகள் 3 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்டுள்ளது.
பேராதெனிய வைத்தியசாலையிலேயே இச்சத்திரகிச்சை இடம்பெற்றுள்ளது.

Post a Comment