முன்னலை சோசஸிஸ கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டுள்ளார்.கேகாலை - அகுருகெல்ல பகுதியில் வைத்து பொலிஸாரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment