Header Ads



மஜ்லிஸ் கட்சி 26 இடங்களை சுருட்டியது, தேர்தல் பிரசாரத்திலும் தொழுகையை விடாத உவைசி (படம்)

மஹாராஷ்ட்ராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஹைதரபாத் சிங்கம் உவைசியின் மஜ்லிஸ் கட்சி பல இடங்களை கைப்பற்றியுள்ளது. 

அவ்ரங்காபாத் மாநராட்சி தேர்தலில் 26 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 

எல்லா புகழும் இறைவனுக்கே!

தேர்தல் பிரசார கூட்டத்தின் நடுவே தொழுகை நேரம் வந்து விட மேடைக்கு பின்புறம் இறை கட்டளையை நிறைவெற்றும் உவைசி.

உபியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் 50 தொகுதிகளை இழந்துள்ளது பிஜேபி. மோடியின் வாரணாசியிலும் பிஜேபிக்கு தோல்வி.

இது ஆரம்பம்தான்...


2 comments:

  1. மன்னிக்கவேண்டும்! தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவே உள்ளதும் அதேப்போல அதை தனித்து தொழுவதைவிட கூட்டாகத்தான் தொழ வேண்டும். அவ்வளவு பெரிய கூட்டத்தில் இவர் மாத்திரம் தொழுவது கொன்ஜம் மனவருத்தம் தான்.

    ReplyDelete

Powered by Blogger.