Header Ads



ஜனாஸா அறிவித்தல் - கிலூர் பாத்திமா


மர்ஹும் மறைந்த ஹாசிம் ஆலிம் சாஹிபு அவர்களின் மனைவி கிலூர் பாத்திமா இன்று (4) அதிகாலையில் காலமானார்கள்.

இவர் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் அவர்களின் தாயாரும் மற்றும் மர்ஹும் மறைந்த முன்ளாள் அமைச்சர் ஏ. சீ, எஸ.; ஹமீதின் சகோதரியுமானவார்.

இவரது ஜனாசா நல்லடக்கம் இன்று 3.00 மணி அளவில் அக்குரணையிலுள்ள குருகொட மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிப்படுகிறது.

இக்பால் அலி

No comments

Powered by Blogger.