நீர்கொழும்பு வைத்தியசாலையின், புதிய கட்டிடத் தொகுதி திறக்கப்பட்டது (படங்கள்)
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதி இன்று (12) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
புதிய வார்டு கட்டிடத் தொகுதிக்கு வருகைதந்த முதல் நோயாளி ஜனாதிபதி அவர்களினால் பதிவு செய்யப்பட்டது பின்னர் வைத்தியசாலையின் சிறுவர் வார்டுக்கான உயிரியல் சார்ந்த நோய் சோதனை செய்யும் இயந்திரமொன்றை வழங்கும் நிகழ்வு இங்கு இடம்பெற்றது.






Post a Comment