வன்னி மாவட்ட நகர திட்டமிடல், நீர்வழங்கள், சுகாதார பிரச்சினைகளை ஆராயும் மாநாடு (படங்கள்)
வன்னி மாவட்ட நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் சுகாதார பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று பிற்பகல் வவுனியா கச்சேரியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாருக், மகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், தினைக்கள அதிகாரிகள், நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர், அதிகாரிகள் உற்பட பலரும் கலந்து கெண்டனர்.


Post a Comment