"மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு, அதரவு வழங்க வேண்டும்"
சவுதிஅரேபியா நாட்டின் இஸ்லாமிய அழைப்பாளர் கலாநிதி முஹ்சின் அல் அவாஜி அவர்கள் மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு அதரவு வழங்க வேண்டும் என்று முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்
இஸ்லாமிய முதல் கிப்லாவான (திசை) மஸ்ஜித் அல் அக்ஸாவை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்க புனிதப்போர் செய்ய வேண்டும் குறிப்பிட்டுள்ளார் .
-Abusheik Muhammd-

masha allah....
ReplyDelete