கூட்டாக வேண்டுகோள்
தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரமுயர்த்தியும்,அதே போல் புதிய பிரதேச மற்றும் நகர சபைகளை உருவாக்குவது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் உள்ளுராட்சி ,மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வேண்டியுள்ளார்.
அமைச்சர் பைஸர் முஸ்தபாவினை அண்மையில் சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம்.நவவி,இஷாக் றஹ்மான்,மஹ்ருப் அப்துல்லா ஆகியோர் கூட்டாக இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளனர்.
அதே வேளை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரிடத்தில் முன் வைத்துள்ள கடிதத்தில் பின்வருமாறு கோறிக்கையினை முன்வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சாய்ந்தமதருதுவுக்கான தனியானதொரு பிரதேச சபையினை ஏற்படுத்துவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த தேர்தல் நேரத்தில் அவை இடை நிறுத்தப்பட்டிருந்தது.இதனை உடனடியாக நடை முறைப்படுத்துமாறும்,திருகோணமலை மாவட்டத்தில் மூதுார் பிரதேச சபையினை நகர சபையாகவும்,தோப்பூருக்கான தனியான பிரதேச சபை மற்றும் கூணித்தீவு,கட்டைப் பரிச்சான்,சம்பூர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக கட்டைப் பிரிச்சான் பிரதேச சபையாகவும்,கந்தளாய் பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்துமாறும்,முதலாம்,இரண்டாம் கொலனி,அனைக்கட்டு,பொட்டண்காடு,ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக அணைக்கட்டு பிரதேச சபையாகவும்,குச்சவெளி பிரதேச சபையினை புல்மோட்டை மற்றும் குச்சவெளி இரு பிரதேச சபைகளாகவும் தரமுயர்த்துமாறும்,வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர சபையினை வவுனியா மாநகர சபையாகவும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிறுப்பு பிரதேச பையினை புதுக்குடியிறுப்பு மற்றும் ஒட்டுச் சுட்டான் பிரதேச சபைகளாகவும்,புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி பிரதேச சபையினை கல்பிட்டி மற்றும் அக்கறைப்பற்றுக்கான தனியான இரு பிரதேச சபைகளாகவும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மத்தி.கோரளைப்பற்று கிழக்குக்கான இரு பிரதேச சபைகளாகவும்,கோரளைப்பற்று மேற்கில் உள்ள 5 கிராம அதிகாரி பிரிவுகள் கோறளைப்பற்று கிழக்குடன் தற்காலிகமாக இணைகப்பட்டுள்ளதால் அதனை மீள கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையுடன் இணைப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளதுடன்,மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார் நகர சபையினை மாநகர சபையாகவும்,மறிச்சுகட்டிக்கான தனியானதொரு பிரதேச சபையினையும் உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுப்பதன் அவசியம் குறித்தும் உள்ளுராட்சி ,மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தாபிவிடத்தில் முன் வைத்துள்ள கோறிக்கையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

சம்மாந்துறை பிரதேச சபை சம்மந்தமாக ரிஷாத் அவர்களும் ரவுப் ஹக்கீம் அவர்களும் பேசியதாக இரண்டு செய்திகள்.ஈட்டிக்கு போட்டியாக மக்களுக்கு சேவை செய்கிறார்கள்.எல்லாம் எதிர் வரும் உள்ளுராச்சி தேர்தலுக்கான ஓட்டப்பந்தயம் ஆரம்பம்.
ReplyDelete