Header Ads



பல்கலைக்கழக இஷட் வெட்டுப்புள்ளிகள், நாளை வெளியிடப்படும்

2014/2015 பல்கலைக்கழக ஆண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான இஷட் வெட்டுப்புள்ளிகள், நாளை 5ஆம் திகதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.