உலக செல்வாக்குள்ள 500 முஸ்லிம்களில் 3 இலங்கையர்கள் (முழு விபரம் இணைப்பு)
உலக செல்வாக்குள்ள 500 முஸ்லிம்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதில் இலங்கையைச் சேர்ந்த 3 முஸ்லிம்கள் இடம்பிடித்துள்ளனர்.
1 றிஸ்வி முப்தி
2 ஜெஸீமா இஸ்மாயில்
3 மர்சூப் சலீம்
பல்வேறு துறைகளில் இலங்கை முஸ்லிம்களுக்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பின் அடிப்படையில் உலக செல்வாக்குள்ள 500 பேர்களில் இவர்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மூவருக்கும் Jaffna Muslim இணையம் இலங்கை முஸ்லிம்களின் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
Allah vidam sellvaku ullavar yaar mumeen yaar hakku sllubavar yaar ithil
ReplyDeleteKiyamath nalil suyaroobam therium nobale
ReplyDeletemasha allah
ReplyDeleteமாஷ் அல்லாஹா
ReplyDeleteAlhamdulillah
ReplyDeletemasha allah. rizwi mufthi said ask dua when aluthgama burned. great leader.
ReplyDeletePlease to say some of them are just only world celebrities in Muslim Names.....
ReplyDeleteThis is just famous by good habbit & bad habbit....and they concerned lot on Jordanians....
Also.....there are lots of people not listed in this website........!!!!
Hee hee hee hee hee hee hee hee hee I can't control hee hee hee hee hee
ReplyDeleteMay Allah Guide All of them in correct path of ISLAM.
ReplyDeleteLet them learn how SHAHAABAs of Muhammed (sal) practiced Islam and stood away from SHIRK, BIDA, HARAM and RIYAH.. and then start to practice in life.
This will make famous in the site of Allah which a Muslim really in need of.
எழுதப்போனால் பகை வேண்டாம் வம்பு.(ஆம சுர்ர மல்லாத்தி சொல்லப்போனால் பொல்லாப்பு ) என்று ஒரு பழமொழி அல்லாஹ் கரீம் .
ReplyDelete