இஸ்லாமிய அறிஞர் கலாநிதி ஜமால் பர்சான்ஜி காலமானார்
-Azeem Salam-
நவீன இஸ்லாமிய சிந்தனையின் சிற்பிகளில் ஒருவரான அறிஞர் கலாநிதி ஜமால் பர்சான்ஜி இன்று (26) காலமானார்.
அமெரிக்க வாசிங்டன் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச அமைப்பின் (International Institute Of Islamic Thought-IIIT) ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவராகவும் நடப்பு ஆண்டிற்கான பணிப்பாளராவும் அவர் கடமையாற்றி வந்தார்.
அல்லாஹ் அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வானாக.
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه ووسع مدخله وأكرم نزله.

Innalillaahi wa Innalillaahi rajihoon
ReplyDelete