நியூயோர்க்கில் மகனுடன் மைத்திரி (படங்கள் இணைப்பு)
ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடர் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இன்று (25) மாலை நிலையான அபிவிருத்தி 2015 மாநாட்டுடன் ஆரம்பமானது. இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன இலங்கைப் பிரதிநிதிகளும் இம்முதலாவது அமர்வில் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 150 மேற்பட்ட நாடுகளின் உலகத்தலைவர்களும் அவர்களுடைய பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பிரசன்னமாகியிருந்தனர்.




IVARUM kumpa achiyai pinpaduraro
ReplyDelete