Header Ads



சுவிஸர்லாந்தில் இலங்கையரின், ஜனாஸா அறிவித்தல் (Update)


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாஹுல் ஹமீத் பாத்திமா சுஹைனா  இன்று வியாழக்கிழமை, 17 ஆம் சுவிஸ் - பாசல் நகரில் வபாத்தானார்.

இவர் ஆபூபக்கர்  மொஹமட் கலீலின் மனைவியும், பாத்திமா சஸ்னா, பாத்திமா சஸ்மினா ஆகியோரின் தாயாரும், மொஹமட் இல்ஹமின் மாமியாரும் ஆவார்.

மேலும் மொஹமட் நவாஸ் (லண்டன்) மொஹமட் றொஹான் (இலங்கை)  நபீலா, பளீலா, ஆயிஷா ஆகீயோரின் சகோதரியும் ஆவார்..

ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் நேரமும், இடமும்

In Sah Alalh Janaza will take place on 22 nd of September (Tuesday)
Between 13.00 - 13.30 

Address 

Lage Friedhof am Hornli
Hornlialle 70
4125 Riehen

தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கங்கள்

0041 764649505
0041 764309505

வீட்டு முகவரி

Burgfelderstrasse 1
4055 Basel
Switzerland


No comments

Powered by Blogger.