Header Ads



ஐக்கிய நாடுகள் சபையில், சிங்களத்தில் உரையாற்றிய மைத்திரி (படங்கள்)


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இன்று (27) "நிலையான அபிவிருத்தி 2015" மாநாட்டில் உரையாற்றும்போது பிடிக்கப்பட்ட படங்கள் இவை. இதன்போது ஜனாதிபதி தனதுரையை சிங்களத்தில் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.