அம்பாறை மாவட்டத்திலும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை (படங்கள்)
-யு.எல்.எம். றியாஸ்-
அம்பாறை மாவட்டத்திலும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை திடல்களிலும்,
பள்ளிவாசல்களிலும் இடம்பெற்றது.
இதேவேளை சம்மாந்துறையிலும் திடல்களிலும், பள்ளிவாசல்களிலும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை கல்லூரியின் திடலில் இடம்பெற்றது.
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை அல் - ஹாஜ் மௌலவி கே.எல்.ஆதம்பாவா (மதனி) அவர்களினால் நடாத்தப்பட்டது. இதன்போது பெருமளவிலான ஆண்களும், பெண்களும் திடலில் பெருநாள் தொழுகையை
நிறைவேற்ற வருகை தந்திருந்தனர்.




Masha Allah
ReplyDelete