Header Ads



இலங்கை எம்.பி.க்களுக்கு சம்பளம் குறைவாக இருக்கிறதாம்..!

உலகில் ஏனைய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை உட்பட 6 நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இலங்கை, துனிசியா, வெனிசுவேலா, நேபாளம், ஹைட்டி, பனாமா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவானது எனக் கூறப்படுகிறது.

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 54 ஆயிரத்து 285 ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவுடன் ஒப்பிடும் போது ஏனைய 5 நாடுகளின் சம்பளம் குறைவானது.

உலகில் அபிவிருந்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் 37 நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை ஒப்பிட்டு பார்த்து இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.

7 comments:

  1. அதுவே போதும்

    ReplyDelete
  2. அதுவே போதும்

    ReplyDelete
  3. The salary of most government professionals are low compared to other countries.

    ReplyDelete
  4. Work for people not for salary ...

    ReplyDelete
  5. இது கானாது என்றுதானே கொமிசன் வைப்பதும் கொள்ளையடிப்பதுமாக திரிகிறீர்கள்

    ReplyDelete
  6. Sambalam thaan Kuraivu " Kimbalam" pala latchangal, koadihal.

    ReplyDelete

Powered by Blogger.