Header Ads



சுவிஸ் ஜனாதிபதியுடன், மைத்திரி சந்திப்பு (படங்கள்)


பொதுச்சபைக் கூட்டத்தொடரின் மத்தியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சுவிஸ்லாந்து நாட்டின் ஜனாதிபதி திருமதி சிமொனேட்டா சோமாருகா அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த சுவிஸ்லாந்தின் ஜனாதிபதி அவர்கள் அதிகளவான இலங்கையர்கள் சுவிஸ்லாந்தில் வாழ்வதாகவும் அவர்களுடன் வலுவான உறவினை மேற்கொண்டுவரும் அதேவேளை இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவருடைய அரசாங்கமானது கூடியளவான உதவினை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.




No comments

Powered by Blogger.