"முகவர் நிலையங்களது, அனுமதி பத்திரங்கள் நீடிக்கப்படாது" - தலதா
வெளிநாடு செல்லும் பணியாளர்கள் முகங் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்று கொடுக்காத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களது அனுமதி பத்திரங்கள் நீடிக்கப்படாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அத்துக்கொரல தெரிவித்துள்ளார்.
ஏராளமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தங்களது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றாதன் காரணமாக வெளிநாடு செல்லும் பணியாளர்கள் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கடந்த வருடத்தில் மாத்திரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்திற்கு 7 ஆயிரத்து 213 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.
அத்துடன் தொழில் முகவர் நிலையங்களினால் தொழில் தருனர்களிடம் பெற்று கொள்ளப்பட்ட 206 லட்சம் ரூபா நிதி நஷ்ட ஈடாக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அத்துக்கொரல தெரிவித்துள்ளார்.

she never speaks a word good about foreign employment agents who bring billions as foreign currency. better if she can open garment factories and stop recruitment of ladies to middle east altogether. can she do that without always crying for recruited women ? women are going to middle east only as their last option. leaving children and her family easy she thinks ? can jaffna muslim get a reply from her ?
ReplyDelete