Header Ads



இலங்கைக்கு 85 ஆவது இடம்

உலகளாவிய ரீதியில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வௌியிடப்படும் 2015 அம் ஆண்டிற்கான குளோபல் இன்னோவேஷன் குறியீட்டில் இலங்கை 85 அவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் 105 ஆவது இடத்தையே இலங்கை பிடித்திருந்தது.

எனவே கடந்த ஆண்டினைக் காட்டிலும் இலங்கையானது 20 இடங்கள் முன்னேறியுள்ளது.

இந்த அறிக்கை 141 நாடுகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுவதுடன் 79 விடயங்களை உள்ளடக்கி வெளியிடப்படுகின்றது.

1 comment:

Powered by Blogger.