தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியல் என்றால், தேர்தல் நடத்தப்படுவதன் அவசியம் என்ன..?
தோற்றவர்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் கொண்டு வரப்பட்டால் தேர்தல் நடத்தப்படுவதன் அவசியம் என்ன என பெபரல் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை தேர்தல் வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலாகும் என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
எனினும் துரதிஸ்டவசமாக தேசியப் பட்டியல் தெரிவு தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் தோல்வியடைந்த ஒரு வேட்பாளரையேனும் தேசியப் பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு மக்களினால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் பிரவேசித்தால், தேர்தலுக்கான அவசியம் என்ன என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த தேர்தலில் மக்கள் எடுத்த அரசியல் ரீதியான தீர்மானங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதிநிதித்துவம் கிடைக்காதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும், போட்டியான அரசியலுக்கு பிரவேசிக்க விரும்பாத புத்திஜீவிகள் நிபுணர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கவுமே தேசியப் பட்டியல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அரசியல் கட்சிகள் இந்த விடயங்களை கருத்திற் கொள்ளாது அரசியல் காரணிகளை மட்டும் கருத்திற் கொண்டு செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் ரீதியான காரணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தாலும் அதனை விடவும் தேசியப் பட்டியல் ஆசனங்கள் எதற்காக ஒதுக்கப்படுகின்றன என்பதனை கருத்திற் கொண்டு அதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எதிர்காலத்தில் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும், சிந்திக்க வேண்டியதுமான கருத்து இம்முறை தேர்தல் மிகவும் சுயாதீனமான முறையில் நடந்தது காரணம் தேர்தல் ஆணையாளரின் நெறியாள்கையும் கட்டுக்கோப்பான நடவடிக்கையும். மக்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட, கயவர்கள், காடையர்கள், கள்வர்கள், கொள்ளையர்கள் என்று அநேகம் பேர் தேசியப்பட்டியல் என்ற பின்வாசல் வழியால் உள்வாங்கப்பட்டதானது, தேர்தல் ஆணையாளரின் அத்தனை முயற்சிகளையும் வீணடிக்க வைத்து, தேர்தல் முறைமையையே கேலிக் கூத்தாக்கி, தேர்தல் மேல் மக்கள் வைத்த நம்பிக்கையை கேள்விக் குறியாக்கி விட்டது என்பதுதான் உண்மை.
ReplyDeletemany unsuitable persons came to parliament this time with genuine votes from people and the rest came through national list. so basically voters are to be blamed.
ReplyDeleteஇவர்களுக்கு ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்பதற்காக இப்படியொரு குறையை கண்டுபிடித்துள்ளார்கள். ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார். அவர் மகிந்த கட்சியில் போட்டியிட்டதை நன்மையாகவே நான் பார்க்கிறேன். ஏனெனில் ஒருவேளை மகிந்த வெற்றிபெற்றிருந்தால் முஸ்லீம்களுக்கு ஒரு பேராபத்து இருந்தது. ஆனால் மகிந்தவுக்கு சார்பான ஹிஸ்புல்லா போன்றவர்கள் இருப்பதால் அதை ஓரளவு தனித்து இருக்கலாம். காத்தாண்குடியை பொறுத்தவரையில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நல்ல மதிப்பு உள்ளது. மகிந்தவை பிடிக்காததால்தான் அவருக்கு வாக்கு குறைந்தது.
ReplyDeleteசுதந்திர கட்சியின் ஆதிக்கம் கிழக்கில் முழுமையாக இழந்துவிடகூடாது என்ற காரணத்தினால் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இந்த கண்காணிப்பு குழுக்கள் இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் தோழ்வியடைந்தவர்கள் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் போகவே இல்லை என்பது போல் பேசுவது வேடிக்கையாகவுள்ளது.
2005ம் ஆண்டு சுமார் 2000 வாக்குகளை பெற்று கொழும்பு மாவட்டத்தில் படுதோழ்வியடைந்த மேவின் சில்வா பாராளுமன்றம் போய் பிரதி அமைச்சு பதவி வகித்தது இவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.
Helo mohamed...dont talk about your gang...Mahinda and Co gone already even Hisbulbul..... I think you are selfish and you are thinking about hisbulbul only...?? what a shame on you......May Hisbulbul gave you something to talk about like this...? and when you people think about the community & country...?
ReplyDeleteMr. Rohana is talking about the country not like you selfish damn....So, you people are happy to go to parliament even defeated...ha??
Think about voters..think about community..think about justice...think about country...dont sleep inside the room and say hisbulbul always when you wake up...go out and see the world...open your heart and think about the innocent people...
Sure the low should change for this matter...because there are lot of crooks came by national list....this is completely wrong and against to the voters...who voted for the good and justice...
கிலாக் மூன், நீங்கள் மிகவும் குறுகிய சிந்தையுடையவராகவும் அவசர புத்திகொண்டவராகவும் இருக்கிறீர்கள். மகிந்தவை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தில் (சிங்கள மொழியில்) ஈடுபட்டவர்களில் ஒருவன் என்ற பெருமை எனக்குள்ளது. எனது முகபுத்தகத்துக்கு விமல் தரப்பிலிருந்து மிகவும் அசிங்கமாக எச்சரிக்கை விடுத்து குறுச் செய்திகளும் வந்தது.
ReplyDeleteஅவையெல்லாம் தேருதலுக்கு முன்பு. தேருதல் முடிந்தவுடன் அந்த சண்டை தொடர்ந்தால் நாடும் உருப்படாது முஸ்லீம்களாகிய நாமும் உருப்படமாட்டோம்.
ஹிஸ்புல்லா ஐக்கிய தேசிய கட்சியில் அல்லது முஸ்லீம் காங்கிரஸில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். அவரை ஆதரிக்கிற முஸ்லீம்கள் மட்டும் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். கட்சியின் வாக்கு அவருக்கு கிடைக்கவில்லை.
அனைத்து கட்சிகளிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அவசயம் என்பதை நான் வழியுறுத்துகிறேன்.
அசாத் சாலிக்கு கிடைக்கவில்லை என்று கவலைப்படும் முஸ்லீம்கள் ஏன் ஹிஸ்புல்லாவுக்கு கிடைத்தது என்றும் வேதனைப்படுகிறார்கள். ஏன் ஒரு முஸ்லிமுக்கு கிடைத்த வாய்ப்பில் சந்தோஷப்பட நம்மால் முடியவில்லை.
First of all I am clearly mentioned we need to look whole community and country...not only Hisbulbul and Kaattankudy...? So, here all public know and even yourself known that who is the big mind and who is small mind..OK...
ReplyDeleteAlso we dont care you work in sinhala language or Tamil or English language...The matter is here community....& Country...
Then if you go that area you will know what he(hisbulbul) has done for only Kattankudy and other nearest places.... and you will know who is selfish and has small mind...
Secondly, Mr. Asaath sally, ofcourse we are fighting for him because he has fight for the community and country....but what your hisbulbul did.....? he did atleast one talk in the parliament...when the people suffering... from his head...? and just open nearest history and election speaches...you will know what he has talked about Maithiri & Good governace.......no need to go old histories...
If your group is a real gentmen then you never go to Maithiri.....!! But as child you need MP post and even Ministry posts...? what a turn you are talking about...!!
If you said he could win if he is in SLMC or UNP then why your group not bring him to that..? why you stayed with Mahnda gang....Also you said you fight against Mahinda group..then why you didnt tell him to go away from Mahinda...before..? now only you got...GHANOTHAYAM....? so, its clear you people are ready to cheat public for anything.....Tell him at least respect the people who voted for him in UPFA....dont play double game.....boolshit
My3 and Chandrika are trying to build the SLFP in the name of "National Govt." She is trying to bring her into the SLFP. How can you say this is a National Govt. This is UNP-UPFA Govt. We all are cheated by these crooks.
ReplyDelete@mohamed நீங்கள் சொல்வது போல் நடப்பதற்கு ஹிஸ்புல்லா ஒன்றும் சமுக அக்கறையும், மார்க்கப்பற்றும், மனசாட்சியும் கொண்ட ஒருவரல்ல என்பது அவரது இன்று வரைக்குமான அரசியல் காய்நகர்த்தலில் மக்கள் அறிந்த ஒன்று. நீங்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல் ஹிஸ்புல்லாவுக்கு வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்துப் பேசுவதைப் பார்க்கும்போது ஒன்றில் நீங்கள் வேற்று கிரகத்தில் வசித்திருக்க வேண்டும், அல்லது மனசாட்சியை எதற்கோ அடகு வைத்திருக்க வேண்டும் அப்படியுமில்லை என்றால் ஹிஸ்புல்லாவின் அடிவருடிகளில் ஒருவராய் இருக்க வேண்டும். நீங்கள் யாராகவும் இருந்து விட்டுப் போங்கள் ஆனால் ஒருவருக்கு ஆதரவு இருக்கின்றதென்றால் அவர் எந்தக் கட்சிலிருந்தாலும் மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும் அப்போதுதான் அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கின்றது என்று பொருள்படும்
ReplyDeleteஅவர் ஐ. தே. க / மு. கா. லோ கேட்டிருந்தால் வென்றிருப்பார் எனபது அந்தந்த கட்சிகள் மக்கள் மேல் செலுத்தும் ஆதிக்கத்தையும் அந்தந்த கட்சிகள் மக்கள்மீது கொண்டுள்ள ஆளுமையையும் குறிக்கும் இவ்விடத்தில் ஹிஸ்புல்லாவுக்குள்ள ஆதரவு என்பது பூச்சியமாகும், எனவே முதலில் மக்கள் ஆதரவு என்பது எதனை வைத்து கணிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு பேசுங்கள்.
சமுகத்திற்காக குரல் கொடுக்குகின்றார் என்பதனால்தான் ஆசாத் அலிக்கு கிடைக்கவில்லை என்று பெரும்பாலான முஸ்லிம்கள் அங்கலாய்க்கின்றனர், அதேவேளை, கபட நாடகமாடும் சுயநலவாதியும், கொள்ளையடிப்பதில் முன்னோடியும், சமுக அக்கறை துளியும் கூட இல்லாத ஹிஸ்புல்லா போன்ற கோடரிக்காம்புகள் தேசியப்பட்டியல் என்ற கொல்லைப்புறத்தால் உள்வாங்கப்பட்டதில் முஸ்லிம்களுக்கு வருத்தம் இ ருப்பது இயல்புதானே.
ஹிஸ்புல்லா மகிந்தவுடன் இருந்தபோது மக்கள் பெற்ற நன்மைக்கு ஒரு எழிய உதாரணமாக ... தம்புள்ள பள்ளி வாசல் தாக்குதல் பற்றி அவர் கொடுத்த ஊடக அறிக்கை ஒன்றே போதும்
Mr Gee.
ReplyDeleteAs alleged by you above ...Hisbullah as a fraud , crook... so on so forth... I wonder and puzzled that why so intellect as you not have proved any such alleged frauds and flaws of Hisbullah. I also wonder that what you have found in your Chrystal bowl is not known to Kattankudy public so that they went out and voted him in thousands and yet he lost by very few votes unlike your heroes Shibly and Rahman. Are they all fools to vote for him or do you think that Hisbullah mesmerized them all like a magician so all voted for him? Come on .... go and get a life Mr GEE.
Well, what kind of proof you want me to submit?
ReplyDeleteI just listing some of them as a sample for you read and update your knowledge:
1- In 2000 SLMC leader M. H. M. Ashraff was to going to suspend Hizbullah from the party but in September 2000 Ashraff was killed. And then Hezbollah met the Commissioner of Elections and submitted documents claiming that he was the legal leader of the SLMC. ?
2- …………..This week we have proof that the current Minister for Health, Sports and IT Education in the Eastern Provincial Council M. L. A. M. Hizbullah also stands guilty of a multi-million rupee (Rs 67.5 million) fraud, monies he systematically defrauded together with his wife Sithy Rameeza Sahabdeen http://www.thesundayleader.lk/archive/20090913/investigation.htm
3- Hizbullah on the make for another 100 million rupee claim from amana takaful http://www.thesundayleader.lk/20090920/expose.htm