டொனி பிளேயர் தனது குடும்பத்துடன், ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்திருந்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலை மிகவும் அமைதியான முறையிலும் சுதந்திரமான முறையிலும் நடத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பிளேயர் இச்சந்தர்ப்த்தில் பாராட்டினார்.
இலங்கையினுடைய சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதற்கு தன்னாலான பங்களிப்பினை வழங்குவதாகவும் இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் குறிப்பிட்டார்.

What is he trying to do here? Looking for Saddam's WMD?
ReplyDeleteSoon there will be is is in Sri Lanka.. thts why he is here and thts what the government want
ReplyDelete