கோட்டாபய ராஜபக்ஷவிடம் 6 மணித்தியாலங்கள் விசாரணை
ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் நிதியை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் 500 ஊழியர்கள் மற்றும் 60 இலட்சம் ரூபாய் நிதி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்டமை குறித்தே கோட்டாபயவிடம் வினவப்பட்டதாக, அந்த ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்ற முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஊடகங்களுக்கு பதிலளித்த அவர் ரக்னா லங்கா நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்தே தன்னிடம் விசாரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அட பாவிகளா இவனுக்கு விசாரணை இருக்கென்று யாருமே வாய்துரந்து முன்கூட்டி சொல்லேவே இல்லை.
ReplyDeleteரின்ல்லியன் கணக்கல்லாம் அப்பிடியே விட்டுப்போட்டு கேவலம் அறுபது மில்லியன் விசாரணை.என்ன பூச்சாண்டி காட்டுவது.என்ன ஆறின கஞ்சு பலங்கஞ்சுதானோ?
ReplyDeleteசாதாரன சமூர்த்தி வங்கியில் 2500 ரூபா கடன் எடுத்துவிட்டு கட்ட முடியாத ஏழைகளை ஒரு வருடம் சிறைத்தண்டனை வழங்கும் இலங்கை குற்றவியல் சட்டம் ராஜபக்சக்களின் கோடான கோடி நிதி மோசடிமுன் மண்டியிட்டுக்கிடப்பதன் மர்மம் என்ன?
ReplyDeleteThis may be just the begining!
ReplyDeleteஇவனை விசாரிக்க வேண்டாம் இவனை கொல்ல வேண்டும்
ReplyDelete