Header Ads



நீர்கொழும்பில் மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்துக்கு 132 இலட்சம் ரூபா அரச நிதி

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த டிசெம்பர் 30 ஆம் திகதி நீர்கொழும்பில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு 132 இலட்சம் ரூபா அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. நோம்பேர் வண் அலி பாபா

    ReplyDelete

Powered by Blogger.