பாராளுமன்ற தேர்தலில் 1 இலட்சத்திற்கும் அதிக, வாக்குகளை பெற்ற 3 முஸ்லிம்கள்
-அஸ்வான சக்காப் மௌலானா-
அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்று முன்னால் கலாசார மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் சாதனை படைத்துள்ளார் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்தி பதினொரு வாக்குதளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுவரை எந்தவொரு சிறுபான்மை வேட்பாளரும் இந்தளவு வாக்குகளை பெறவில்லை. இம்முரைமூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் ஹலீமுக்கு அடுத்தபடியாக கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட ஜ.தே.கட்சியின் செயலாளர் கபிர் ஹாசிம் ஹலீமுக்கு அடுத்த படியாக ஒரு இலட்சத்தி இரண்டாயிரத்தி நூற்றி என்பத்தாறு வாக்குகளை பெற்றுள்ளார் ஹலிம்க்கு அடுத்தபடியாக கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட ஜ.தே.கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம். ஹலீமுக்கு அடுத்த படியாக ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து முப்பது வாக்குகளும். மூன்றாவது கண்டி மாவட்டத்தில் ஜ.தே.கட்சியின் யானை சின்னத்தில் பேட்டியிட்ட ரஉளப் ஹக்கிம் ஒரு இலட்சத்தி இரண்டாயிரத்தி நூற்றி என்பதாயிரம் வாக்குகளை பெற்றுள்ளார்
கடந்த 2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது கண்டி மாவட்டத்தில் 54 ஆயிரத்துக்கு மேல் வாக்குகளை பெற்ற காதர் ஹாஜியார் இம் முறை 8 ஆயிரம் வாக்குகளே கிடைக்து படுதோல்வி கன்டார் இதற்கு மேலாக கடந்த தேர்தலில் 46240 வாக்குகளை பெற்ற ஹலீம் இந்த தேர்தலில் 111011 வாக்குகளை பெற்று ஹலீம் சாதனை படைத்துள்ளார்

ஹபீர் ஹாசீமுக்கு இரண்டு இடத்தில வாக்கா
ReplyDeleteசேவைக்கு ஏற்ற கூளியவும் இருக்கலாம் . ரவூப் நானாவுக்கு வேறு வழியின்று கிடைத்துள்ளது .
ReplyDelete