Header Ads



பிரச்சாரங்கள் ஆரம்பம்

வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட
குழுவினர், வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் குருநாகல் பௌத்தாலோக விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

1 comment:

  1. ஐயா மகிந்தரே,

    இம்முறையும் சுமணதாசவிடம் சாத்திரம் கேளுங்கள். ஆனால் அவர் சொல்வதற்கு எதிர்மாறாக செய்யுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.