இலங்கையில் இந்திய உளவுப் பிரிவின் செய்றபாடு அதிகரிப்பு - மஹிந்தவுக்கு ஆதரவு..?
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இந்திய உளவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விரிவான உளவுப் பணிகளை றோ ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலா வீசாக்களின் மூலம் பல்வேறு வழிகளில் இந்திய றோ உளவுப் பிரிவின் 200 பேர், வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மலையகத்தில் நிலைகொண்டுள்ளனர்.
இந்தியாவிற்கு விரும்பியவாறு இலங்கையில் ஆட்சியை நிர்ணயிக்கும் நோக்கில் றோ உளவுப் பிரிவினர் செயற்பட்டு வருகின்றனர். பல்வேறு வேடங்களில் றோ உளவுப் பிரிவினர் இலங்கையில் பல்வேறு வழிகளில் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
இதேவேளை, ஹிந்தி மொழி பேசக்கூடிய வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது. இவ்வாறு தங்களை பதிவுசெய்து கொள்ள தேவையான மாதிரி விண்ணப்பப்படிவம் ஒன்றையும் இந்திய உயர்ஸ்தானிகராலய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. ஹிந்தி மொழி பேசக்கூடிய தமிழ் இளைஞர்கள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து கொள்ள மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறான ஓர் திட்டத்தை முதல் தடவையாக இலங்கையில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என சிரேஸ்ட புலனாய்வு அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதாற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொக்கும் இந்தியாவின் றோ உளவுப் பிரிவு குறித்து இதுவரையில் பல ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுத்திருப்பது வேறு எந்த தரப்பும் அல்ல இந்தியா என இதற்கு முன்னர் செய்தி வெளியாகியது.
அதற்கமைய மஹிந்தவுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குவது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பிரதான காரணமாக இருப்பதோடு மஹிந்த ராஜபக்ச மற்றும் சீனாவுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களும் இதற்கு முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரதான நாடாக காணப்படுகின்ற நிலையில் இதுவரையில் சீனா இலங்கையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பல வகையில் உதவிகளை செய்துள்ளது.
எனினும் மஹிந்த ராஜபக்சவின் அதிகாரம் இழக்கப்பட்டதை தொடர்ந்து சீனா குறித்த கொடுக்கல் வாங்கல்களை கைவிட்டுள்ள நிலையில் அதற்கு பதிலாக அவர்கள் பாகிஸ்தானை தெரிவு செய்தது. பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தை முன்னிலைப்படுத்தி அவர்களது கடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் இந்த உறவு நேரடியாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில் அவ்வளவு இலகுவான நிலைமை காணப்படாமையினால் பொருளதாரத்திற்கு அச்சுறுத்தல் எற்படுவது உறுதியாகும்.
எனினும் இலங்கையுடனான சீனாவின் கொடுக்கல் வாங்களினால் இந்தியாவுக்கு பொருளாதார அழுத்தம் கொடுக்கப்படாத நிலையில் இலங்கைக்கு வரும் பல சீன கப்பல்கள் இந்தியா துறைமுகங்களின் சேவையை பெற்றுக்கொள்கின்ற நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பில் அழுத்தம் கொடுக்க முடியவில்லை என இந்தியா இரகசிய புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எப்படியிருப்பினும் சீனா பாகிஸ்தானை தூரப்படுத்துவதற்காக சீனா – இலங்கை உறுவு மீண்டும் வலுவடைய செய்ய வேண்டியுள்ளதோடு அதற்காக மீண்டும் மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டுவரவுள்ளதாக றோ உளவுப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

Row doesn't have the power more than allah.Mody also started the work like Indra ghandi.
ReplyDelete