Header Ads



அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்களில் 5 முஸ்லிம்கள்

(சுலைமான் றாபி)

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக  போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில்

தயா கமகே, பி.தயாரத்ன, சந்திரதாச கலபதி, மீராசாஹிப் றசாக், முகம்மட் காசிம் முகம்மட் பைஷல், இப்றாகீம் முகம்மட் மன்சூர், எச்.எம்.எம்.ஹரீஸ், ஜயஜோதிஜெயசிங்க விஜயரட்ண பண்டா, உதுமான்கண்டு ஆதம்லெவ்வை, பொன்னையா சுவர்ணராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

No comments

Powered by Blogger.