Header Ads



பசில் ராஜபக்ஸவிற்கு, உடல் நலக் குறைவு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஸவிற்கு உடல் நலக் குறைவு காணப்படுவதாகவும், மருத்துவ பரிசோதனை அவசியம் எனவும், அதனால் அவரை சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

பசில் ராஜபக்ஸவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடுவெல நீதவான், பசில் ராஜபக்ஸவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஆர்.கே. ரணவக்க மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்க ஆகியோரும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

4 comments:

  1. from prison hospital to paying ward at general hospital. good rest for these thieves.

    ReplyDelete
  2. எந்த அரசியல்வாதியைக் கைது செய்தாலும் உடனே உடல் நலக் குறைபாடு வந்து விடுகின்றதே? இது சுத்த ஏமாற்று என்பது அனைவருக்கும் தெரியும், ஆகவே, சட்டத்தில் உள்ள இந்த ஓட்டை உடனடியாக அடைக்கப்படல் வேண்டும்.

    ReplyDelete
  3. Azu eppadi sir cholli vaiththa maathiri inthap perum pulligal kaithaanavudan
    aaspaththiriyil poy paduththu vidugiraargal ? Election result vantha pinnum
    sugamaga irunthar , USA pogumpothu sugamaga irunthaar , thirumbi varumpothu
    sugamaga irunthaar (visaranaikkagave vanthar) , aanaal Welikadai enrathum athu
    enna sir appadi oru NOAY ivangalukku ? Oru velai NON STOP loose motion aaga
    irukkumo ?

    ReplyDelete

Powered by Blogger.