தமிழ், சிங்கள புதாண்டையிட்டு தலைக்கு வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 09.06 மணிக்கு சுப நேரத்தில் பொலன்னருவ கதுருவல ஜெயந்தி விகாரையில் இடம்பெற்றது.
Post a Comment