Header Ads



ஜனாதிபதி மைத்திரிபால, நாளைய தினம் விசேட உரையாற்றவுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

நாளைய தினம் இரவு 9.00 மணியளவில் இலத்திரனியல் ஊடகங்களுக்கு இந்த உரையை ஆற்றவுள்ளார்.

தேசத்திற்கான விசேட உரையாக இந்த உரை அமையும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த உரை நேரடியாக தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.

1 comment:

  1. பார்ப்போம், என்ன சொல்லப் போகின்றார் என்று.

    ReplyDelete

Powered by Blogger.