Header Ads



சந்திரிக்காவிற்கு எதிராக 'ஊ' சத்தமிட்டவர்கள் கைது

சமீபத்தில் குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு எதிராக ஊ சத்தமிட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊ சத்தமிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 05 லட்ச ரூபா ரொக்கப் பிணை மற்றும் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. I can agree that "Hooing" is an uncivilized" act. However, how come you can make arrest for that? Also, penalizing?? There are human rights too!

    ReplyDelete
  2. நேர்மையாக நடக்க முனையும், சகல மதத்தினருக்கும் நல்லதையே செய்ய வேண்டும் என விரும்பும் உங்களுக்கு ''ஹூ'' வைத்தவர்களை கட்டாயம் தண்டிக்க வேண்டும். இது மகிந்தவுக்கு வாள் பிடிப்பவர்களின் செயலாக இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.