
பொலன்னறுவை ராயல் கல்லூரியில் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் இணைந்து 70 லட்சம் செலவில் நிர்மானிக்கப்பட்ட நவீன வடிவமைப்புடைய கணினி பிரிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார். இதன்போது ஜனாதிபதி மாணவர்களுடன் கலந்துரையாடுவதை காண்கிறீர்கள்
இந்த படங்களை பார்க்கும் போது மனதுக்கு சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. எங்களுக்கு அபிவிருத்தி செய்யாவிட்டாலும் இப்படி ஒரு சூழ்நிலை இருந்தாலே போதும். அல்ஹம்துலில்லா..
ReplyDeleteNanraha sonneenga
ReplyDelete